Agasthiar's 27 star worship

Sage agsthiar has showed a simple star worship for all the people which is a pooja performed for 27 stars by using sri agasthiar natchathira vakkiya rogini chandra chakra provided by sage agasthiar himself and revealed by sri idiyappa swamigal through his disciple sri venkatarama swamigal in thiruannamalai.

sri agasthiar natchathira vakkiya rogini chandra chakra


One has to prepare sandal and have to apply on his birth star or on 27 stars inscribed on the chakra.This pooja is a kaladevata pooja by siddhars. This will give good benefits to anyone performing this pooja.


நட்சத்திரம்
கோயில்
இருப்பிடம்
மாவட்டம்
அஸ்வினிதிருத்துறைப்பூண்டி ஸ்ரீபவ ஔஷதீஸ்வரர்மன்னார்குடிநாகப்பட்டினம்
பரணிநல்லாடை ஸ்ரீஅக்னீஸ்வரர்மயிலாடுதுறை-20 கி.மீ., நாகப்பட்டினம், பொறையாரில்-3 கி.மீ.நாகப்பட்டினம்
கிருத்திகைகஞ்சனாகரம் ஸ்ரீகாத்ர சுந்தரேஸ்வரர்மயிலாடுதுறை-5 கி.மீ., கீழையூர், பூம்புகார்நாகப்பட்டினம்
ரோஹிணிகாஞ்சிபுரம் ஸ்ரீபாண்டவதூத ஸ்ரீகிருஷ்ணப் பெருமாள்குமரக்கோட்டம் ஸ்ரீமுருகன்காஞ்சிபுரம்
மிருகசிரீஷம்எண்கண் ஸ்ரீஆதிநாராயணப் பெருமாள்தஞ்சாவூர், கொரடாச்சேரி-13 கி.மீ. , திருவாரூர்தஞ்சை
திருவாதிரைஅதிராம்பட்டினம் ஸ்ரீஅபய வரதீஸ்வரர்பட்டுக்கோட்டை-12 கி.மீ.தஞ்சை
புனர்பூசம்வாணியம்பாடி ஸ்ரீஅதிதீஸ்வரர்வேலூர்-17 கி.மீ., ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர்வேலூர்
பூசம்விளங்குளம் ஸ்ரீஅட்சயபுரீஸ்வரர்பேராவூரணி-20 கி.மீ.தஞ்சை
ஆயில்யம்திருந்துதேவன்குடி ஸ்ரீகற்கடேஸ்வரர்கும்பகோணம்-11 கி.மீ.தஞ்சை
மகம்தவசிமடை ஸ்ரீமகாலிங்க சுவாமிதிண்டுக்கல்-நத்தம் (25 கி.மீ.)திண்டுக்கல்
பூரம்திருவரங்குளம் ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர்புதுக்கோட்டை-10 கி.மீ., பட்டுக்கோட்டை, ஆலங்குடிபுதுக்கோட்டை
உத்திரம்இடையாற்று மங்கலம் ஸ்ரீமாங்கல்யேஸ்வரர்திருச்சி, வாளாடி, பச்சாம்பட்டு-4 கி.மீ., மாந்துறை, லால்குடிதிருச்சி
ஹஸ்தம்கோமல் ஸ்ரீகிருபா கூபாரேஸ்வரர்கும்பகோணம்-மயிலாடுதுறை, குத்தாலத்தில்-6 கி.மீ.நாகப்பட்டினம்
சித்திரைகுருவித்துறை ஸ்ரீசித்திர ரத வல்லபப் பெருமாள் ஆலயம்சோழவந்தானில்-8 கி.மீ., தென்கரை, முள்ளிப்பள்ளம்மதுரை
சுவாதிசித்துக்காடு ஸ்ரீபிரசன்ன குந்தளாம்பிகை சமேத ஸ்ரீதாந்த்ரீஸ்வரர் சிவாலயம், ஸ்ரீசுந்தரராஜப் பெருமாள் ஆலயம்சென்னை பூந்தமல்லி-10 கி.மீ. பட்டாபிராம்சென்னை
விசாகம்திருமலை முருகன் கோவில்செங்கோட்டை-7 கி.மீ., தென்காசி-15 கி.மீ.திருநெல்வேலி
அனுஷம்திருநின்றியூர் ஸ்ரீலக்ஷ்மிபுரீஸ்வரர் திருக்கோயில்மயிலாடுதுறை-7 கி.மீ., சீர்காழிதஞ்சை
கேட்டைபசுபதி கோயில் ஸ்ரீவரதராஜப் பெருமாள் ஆலயம்தஞ்சாவூரிலிருந்து-கும்பகோணம் (12 கி.மீ.)தஞ்சை
மூலம்மப்பேடு அருள்மிகு சிங்கீஸ்வரர் ஆலயம்சென்னையில் இருந்து தக்கோலம்சென்னை
பூராடம்கடுவெளி அருள்மிகு ஆகாசபுரீஸ்வரர் திருக்கோயில்திருவையாறு அருகே கடுவெளிதஞ்சை
உத்திராடம்கீழப்பூங்குடி ஸ்ரீமீனாட்சி சமேத ஸ்ரீசுந்தரேஸ்வரர் ஆலயம்மேலூர், சிவகங்கை-8 கி.மீ., வி.மலம்பட்டிமதுரை
திருவோணம்திருப்பாற்கடல் ஸ்ரீஅலர்மேல் மங்கை சமேத ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள் ஆலயம்சென்னை-வேலூர் சாலையில், காவேரிப்பாக்கம்-4 கி.மீ.வேலூர்
அவிட்டம்கொறுக்கை ஸ்ரீபுஷ்பவல்லி சமேத ஸ்ரீபிரம்ம ஞானபுரீஸ்வரர் ஆலயம்கும்பகோணம்-5 கி.மீ., பட்டீஸ்வரம், முழையூர்தஞ்சை
சதயம்திருப்புகலூர் அருள்மிகு கருந்தார்குழலி சமேத ஸ்ரீஅக்னீஸ்வரர் ஆலயம்கும்பகோணத்தில், நன்னிலம்-10 கி.மீ., நாகப்பட்டினம், சன்னாநல்லூர்தஞ்சை
பூரட்டாதிரெங்கநாதபுரம் ஸ்ரீகாமாட்சி சமேத திருஆனேஸவரர் ஆலயம்திருக்காட்டுப்பள்ளி-10 கி.மீ., கோவிலடிதஞ்சை
உத்திரட்டாதிதீயத்தூர் ஸ்ரீசகஸ்ர லக்ஷ்மீஸ்வரர் ஆலயம்ஆவுடையார் கோயில்-திருபுனவாசல் (15 கி.மீ.)புதுக்கோட்டை
ரேவதிகாருகுடி ஸ்ரீகருணாகரவல்லி சமேத ஸ்ரீகைலாச நாதர் ஆலயம்துறையூர், தாத்தையங்கார் பேட்டை-2 கி.மீ.திருச்சி

Information about song called "sri agasthiar natchathira porpatha thiratu" for praising 27 stars during natchathira pooja can be found in alayamahimai website.

Thanks to agsthiar ashram in thriuannamalai for sharing this in agasthiar vijayam magazine.



Comments

Popular Posts